எனதெல்லாம் நீரே
enadhellaam neerae
எனதெல்லாம் நீரே என் இயேசுவே உம்மையன்றி வாழ்வேதைய்யா
தள்ளாடி தவித்திட்ட வேளையிலும் கால்கள் தளர்ந்திட்ட நேரத்திலும் உதவி செய்ய நீர் தயங்கவில்லை மன்னித்திட நீர் மறக்கவில்லை
கண்ணீரின் பாதையில் நடந்த போதும் இருள் சூழ்ந்த பாதையை கடந்த போதும் நீர் மாத்திரம் என்னோடிருந்தீர் உம் வார்த்தையால் தினம் பெலனளித்தீர்
பாரங்கள் என்னை நெருக்கினாலும் பதறிடனே நீர் இருப்பதினால் அழைத்தவரே நீர் நடத்திடுவீர் வழுவாமலே தினம் காத்திடுவீர்
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal