என் இயேசு பெரியவர்
en yesu periyavar
என் இயேசு பெரியவர் பெரியவரே அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
1. ஆபிரகாமிலும் பெரியவர் ஈசாக்கிலும் பெரியவர் யாக்கோபிலும் பெரியவர் விடிவெள்ளி நட்சத்திரம் - என் இயேசுவே என் இயேசுவே! நீரே பெரியவர் பெரியவரே
2. சாலமோனிலும் பெரியவர் தேவாலயத்திலும் பெரியவர் யோனாவிலும் பெரியவர் நித்திய ஆராதனை - என் இயேசுவே என் இயேசுவே! நீரே பெரியவர் பெரியவரே
3. மனசாட்சியிலும் பெரியவர் மனிதர்களிலும் பெரியவர் உலகத்திலும் பெரியவர் முன் நடந்து நடத்துபவர் - என் இயேசுவே என் இயேசுவே! நீரே பெரியவர் பெரியவரே
4. இருப்பவனினும் பெரியவர் இருப்பவைகளிலும் பெரியவர் நடப்பவைகளிலும் பெரியவர் ஜீவனும் ஜீவியமும் - என் இயேசுவே என் இயேசுவே! நீரே பெரியவர் பெரியவரே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal