என் இயேசு இராஜா
en yesu iraajaa
என் இயேசு இராஜா சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் மலர் பள்ளத்தாக்கின் மலர்- என் இயேசு
1.நீதியின் பாதைகளில் என் இயேசு நடந்து வருகின்றார் ஓடோடி இயேசுவிடம் வந்து நான் பாதத்தில் பணிந்து விடுவேன்- என் இயேசு
2.நேர்த்தியாய் காரியங்கள் செய்து வருகின்றார் மேலான காலத்திலும் ஜெபத்தினால் இயேசுவில் இணைந்திடுவேன்- என் இயேசு
3.பாசத்தின் பரவசத்தில் என் இயேசு நேசம் பொழிகின்றார் ஜøவாலித்து எரிந்திடும் நேசம் பெற்று நான் பாசத்தில் கலந்திடுவேன்- என் இயேசு
4.ஆதிகால முதலாய் என் இயேசு நடத்தி வருகின்றார் தெய்வீக நன்மைகள் எப்போதும் பெற்று நான் கிருபைமேல் கிருபை பெறுவேன்- என் இயேசு
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal