என் வழியும் நீரே
en vazhiyum neerae
என் வழியும் நீரே என் சத்தியம் நீரே என் உயிரே உயிரே என் ஜீவனும் நீரே அல்லேலூயா (8)
என் பாவங்கள் சுமந்தீரையா என் சாபங்கள் உடைத்தீரய்யா ஒரு கோடி நன்றி நான் சொல்லியும் என் கடன் என்றும் தீர்ந்திடும்
என் நோய்களை தீர்த்தீரையா பெலவீனங்கள் ஏற்றீரையா பரிகாரி நீரே என் இயேசுவே பெலவீனத்திலே பெலன் நீரே
சோதனைகள் சித்திரையா போராட்டங்கள் ஜெயித்தீரையா இவையாவும் எதிர்த்து காலாலே மிதித்து என்னையும் ஜெயிக்க வைத்தீரையா
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia