என் வாழ்வும் நீரய்யா
en vaazhvum neerayyaa
என் வாழ்வும் நீரய்யா என் தாழ்வும் நீரய்யா - 2 எனக்குள்ளே வாழும் ஏசய்யா - 2 என்னை நடத்திடுமே - 2
உணவும் உடையும் தருபவரே உம்மை விட்டால் வேறு யாருமில்லை - 2 உயிருள்ள நாளெல்லாம் உம் புகழ்தான் - 2 பாடி மகிழ்ந்திடுவேன் (நான்) - 2
உலக தோற்றம் முதற்கொண்டு என்னை நீரே தெரிந்துகொண்டீர் - 2 நான் வாழும் நாட்கள் உம் கிருபை - 2 காலங்கள் உம் கரத்தில் (என்) - 2
பிரியமானவள் (ன்) என்றழைத்து பிரியமாய் என்னை நடத்துகின்றீர் - 2 நீரில்லை என்றால் நானும் இல்லை - 2 நீரே என் வாழ்வின் எல்லை (என்) - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)