என் வாழ்வின் ஆனந்தம் நீரே
en vaazhvin aanandham neerae
என் வாழ்வின் ஆனந்தம் நீரே என்றென்றும் போதும் எனக்கு நீரே உம்மையே கண்முன் வைத்தேன் உலகை மறந்து போனேன்
பெற்றோரும் நீரே என் சொந்தங்களும் நீரே மாறாத நம்பிக்கையும் நீரே மாறிப் போய்விடும் இம்மானிடர் அன்பு மாறிடாத இம்மானுவேல் நீரே
மனதின் பாரங்கள் நெருக்கும் வேளையில் மன்னவா உம் பாதம் சேருவேன் திருவாய் மொழிதனை கேட்கும் வேளையில் மனதுயரம் மறைந்து போகுதே
ஆனந்த தைலம் அனுதினமும் தந்தீர் அதிசயமாய் தினம் நடத்துகிறீர் மகிமையில் சேர்ந்திடும் நாள் வரையில் மகிழ்வோடு நான் வாழுவேன்
Chords
Key D# Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D#m C# A#m D#m D#m C# F# G#m C# A# D#m F# D#m A#m D#m D#m F# D#m A#m D#m D#m F# D#m A#m D#m D#m F# D#m A#m D#m D#m F# D#m A#m D#m D#m F# D#m A#m D#m
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal