என் உயிர் உள்ளவரை துதித்திடுவேன்
en uyir ullavarai thudhithiduven
என் உயிர் உள்ளவரை துதித்திடுவேன் என் உயிர் பிரிந்தாலும் உம்மையே-(2) என்ஜீவன் உமக்காக என் வாழ்வும் உமக்காக-(2)
என்னை ஏற்றுக் கொள்ளும் என்னை மன்னியும் உம் பிரியமாய் என்னை மாற்றிடும்-(2) - என் உயிர் உள்ளவரை
தாயின் கருவில் என்னை காத்தவரே உம் தோளில் என்னை சுமந்த வரை-(2) என் தனிமையிலே என்னை தேற்றினிரே என் அருகினிலே என்றும் இருப்பவரே-(2) - என் உயிர் உள்ளவரை
என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர் புது மனிதனாய் உருவாக்கினீர்-(2) உன் அன்பை நான் புரிந்து கொண்டேன் இனி உம்மை விட்டு நான் விலகிடேன்- (2) - என் உயிர் உள்ளவரை
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua