என் உள்ளத்தின் ஆழத்தின் வாஞ்சை
en ullathin aazhathin vaanjai
என் உள்ளத்தின் ஆழத்தின் வாஞ்சை என் இதய தேவன் இயேசு (3) கடலைப் பிரிக்கலாம் மலையை உடைக்கலாம் இயேசுவை விட்டு என்னை பிரிக்க உடைக்க முடியாதே - என்
1.சரீரம் சாட்சியாய் மாறிடுமே தேவ உணர்வு பாய்ந்திடவே காலமெல்லாம் நிலைத்திடுமே கண்கொள்ளா காட்சியின் தரிசனமே- கடலைப்
2.காரியம் கை கூடி வந்திடுமே தேவ கட்டளை கைக் கொள்ளவே நேரமெல்லாம் நிலைத்திடுமே பறந்திடும் காட்சி தூதன் போல- கடலைப்
3.பூரண ஜீவியம் கிடைத்திடுமே தேவ ஆவியின் நிறைவினிலே நன்மையெல்லாம் நிறைந்திடுமே நட்டவர் நாட்களில் வந்திடுவார்- கடலைப்
4.இயேசுவின் சமூகம் இறங்கிடுமே தேவ பிரசன்னம் வெளிப்படவே மாயையெல்லாம் நீங்கிடுமே மன்னவர் இயேசுவின் நாமத்திலே- கடலைப்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal