என் உள்ளதில் கொண்ட
en ulladhil konda
என் உள்ளதில் கொண்ட அறுவடையை எக்காலம் நடத்திடும் என் இயேசுவே எழுந்தருளி வாலிபரை எழுப்பிடுவார் என் இயேசுவே
1. விதைப்பும் அறுப்பும் ஒழிவதில்லை நீதியின் நிலத்தின் பலன் மிகுதி விளைந்த நிலங்கள் இந்நாளில் அறுப்புக்கு ஆயுத்தம் - நீ வாராயோ
2. அறுவடை மிகுதி ஆட்கள் தேவை விளைந்ததை அறுத்து சுமந்து கொண்டு கெம்பிர அறுவடை ஆனந்த விழாவிலே ஒருமித்து சந்தோஷிக்க - வாராயோ
3. அறுவடை பள்ளத்தாக்கிலே தேவ சமூகமும் தரிசனம் ஆராதனை காலத்தை அருமையாக்கி சகல நன்மைக்கும் ஆளாக - வாராயோ
4. கிருபையில் பெறும் ஆத்தும அறுவடை தேவ வல்லமையில் வலுவடைய தேவ சுபாபம் தனக்கு வளர்த்து தேவ சேவையில் முன் செல்ல - வாராயோ
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal