என் தேவைகளை நீர்
en thevaigalai neer
பல்லவி
என் தேவைகளை நீர் பார்த்துக்கொள்வீர் அழைத்தவர் நீரல்லவோ கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன் குழப்பங்கள் தேவையில்லை
குழப்பங்கள் தேவையில்லை மன பாரங்கள் தேவையில்லை - 2 என் தேவையெல்லாம் ஒன்றே உந்தனின் பாதத்தை அனுதினம் நாடிடுவேன் - 2
துவக்கத்தை கொடுத்தது நீரேன்று சென்னால் முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் - 2 கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டு குழப்பங்கள் வந்தாலும் முடிவதை கொடுப்பது உம்மால் தான் ஆகும் - 2
கலக்கங்கள் நெருக்கங்கள் என் வாழ்வில் வந்தாலும் புது வழி திறந்து நீர் நடத்திடுவீரே - 2 வாக்குகள் நிறைவேற தாமதங்கள் வந்தாலும் தரமான நன்மைகளை அளித்திடுவீரே - 2
பல்லவி
என் தேவைகளை நீர் பார்த்துக்கொள்வீர் அழைத்தவர் நீரல்லவோ கலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன் குழப்பங்கள் தேவையில்லை
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C G
Am G
Dm
G C
C F
Am Em G
Dm
G C
C Am G
G C C7
F
G C C7
C F
Am Em G
Dm
G C
C Am G
G C C7
F
G C C7
C F
Am Em G
Dm
G C
C G
Am G
Dm
G CMore from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae