என் தகப்பனே நீர்
en thagappanae neer
என் தகப்பனே நீர் செய்த நன்மைகளை சொல்லி முடியாதையா அதை எண்ணி முடியாதையா உள்ளத்தின் ஆழத்தில் இருந்து – என் நன்றி சொல்கின்றேன் உம்மை பாடுகின்றேன்
1. என் தாழ்மையில் என்னை நினைத்தீர் என் ஏழ்மையில் என்னைக் கண்டீர் எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தீர் நன்றி இயேசையா நன்றி இயேசையா - உமக்கு நன்றி இயேசையா
2. புழுதியிலே கிடந்த என்னை கிருபையினால் தூக்கினீரையா கண்ணீர்களாலே நன்றி சொல்கின்றேன் நன்றி இயேசையா நன்றி இயேசையா - உமக்கு நன்றி இயேசையா
3. கடந்து வந்த பாதைகளை நினைத்து தினம் நன்றி சொல்வேன் உயிருள்ள வரையில் துதித்திடுவேன் நன்றி இயேசையா நன்றி இயேசையா - உமக்கு நன்றி இயேசையா
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal