என் செவிகளை திறந்தருளும்
en sevigalai thirandharulum
என் செவிகளை திறந்தருளும் என் கண்களை தெளிவியும் என் சிந்தையை ஆட்கொள்ளும் என் இதயத்தை புதுப்பியும்
உன்னத அக்கினி என்னை பற்றிப் பிடிக்கட்டுமே உன்னத நோக்கம் என்னை உந்தித் தள்ளட்டுமே
உம் இதய துடிப்பை என்னில் கேட்க செய்யுமே சிலுவை நோக்கி என்னை ஓட செய்யுமே
அழியும் மாந்தர் அழுகை என் காதில் கேட்கட்டும் நரகிற்க்கு செல்வோரை என் கண்கள் காணட்டும் வாலிபர் அழுகுரல் என் சிந்தையை நிறைக்கட்டும் ஆத்ம பாரம் என் இதயத்தை கிழிக்கட்டும் (3)
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C. G
Am. F
C. G
Am. F
F. C.
F. G
F. C
Am. G
Bb.
F. C
Bb.
F. C / (G 2nd time)
Am. F
C. G
Am. F
C. G
Am. F
C. G
F. G
Am / (C 3rd time)More from URYM Songs
- அறுவடைக்கு எஜமானனேaruvadaikku ejamaananaeURYM Songs
- இம்மட்டும் ஜீவன் தந்த நாயகாimmattum jeevan thandha naayagaaURYM Songs
- இஸ்ரவேலை காக்கிற தேவன்isravelai kaakkira devanURYM Songs
- ஈடும் இல்லை இணையும்eedum illai inaiyumURYM Songs
- உந்தன் ஆவியாலேundhan aaviyaalaeURYM Songs
- உம்மால் கூடாதது ஒன்றும்ummaal koodaadhadhu ondrumURYM Songs
- உம்மைப் போல் உம்மைummaip pol ummaiURYM Songs
- உம்மோடுதான் உம்மோடுதான்ummodudhaan ummodudhaanURYM Songs