என் பெரிய வெகுமதி
en periya vegumadhi
என் பெரிய வெகுமதி என் பரிசுத்த வேதாகமம்
1. குறைவற்ற வேதம் உயிர்ப்பிக்கும் நாதம் தேனிலும் மதுரம் தெளிதேனிலும் அதிகம் - என்
2. மறைவான குற்றம் துணிகர பாவம் அடியோடு விலக்கும் பிழைகள் உணர்த்திடும் - என்
3. உத்தமனாக்கிடும் பெரும் பாதகம் நீக்கிடும் கன்மலை கர்த்தரை என் மீட்பராக்கிடும் - என்
4. என் வாயின் வார்த்தைகள் என் இதய தியானங்கள் கர்த்தரின் சமூகத்தில் நல் பிரீதியாக்கிடும் - என்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal