என் பெலனே என் துருகமே
en pelanae en thurugamae
என் பெலனே என் துருகமே உம்மை ஆராதிப்பேன் என் அறனும் என் கோட்டையுமே உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே
என் நினைவும் ஏக்கமும் என் வாஞ்சையும் நீரே என் துணையும் தஞ்சமும் என் புகலிடம் நீரே
என் தாயும் என் தகப்பனும் என் ஜீவனும் நீரே என்னை தாங்கும் சொந்தமும் என் நண்பரும் நீரே
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua