என் பெலனாகிய கர்த்தரை
en pelanaagiya kartharai
என் பெலனாகிய கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன் -2
1. உம் திரு நாமத்தில் எல்லாம் செய்ய பெலனளிகிறார் உம் கிருபையால் யாவும் தாங்க திடனளிக்கிறீர்
2. ஆண்டவரே நீர் யாவருக்கும் நன்மை செய்கிறார் கர்த்தாவே நீர் யாவர்மேலும் கிருபையா இருக்கிறீர்
3. ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணைவராயிருக்கிறீர் இக்கட்டு நாளிலே அரணான கோட்டையாயிருக்கிறீர்
4. என் ஜீவன் பெலன் எப்போதும் இருக்கிறீர் என் வெளிச்சமும் என் இரட்சிப்பும் என் இயேசு தேவனே
5. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆமென்! அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆமென்!
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj