என் பாட்டுக்குள் ஒரு ராகம் இருக்கு
en paattukkul oru raagam irukku
என் பாட்டுக்குள் ஒரு ராகம் இருக்கு சொல்லி தெரியுமா – அந்த இராகத்துக்குள் சோகமுண்டு சொல்லி புரியுமா – 2 சுனாமி… சுனாமி ஏழை மக்களையே வாரிப் போன பினாமி – 2
படுத்துறங்கின பிஞ்சுகள் பகலப் பார்க்கவில்லை பகலவன் ஒளியும் கூட உலகில் தெரியவில்லை – 2 படுத்த பாய் கூட ஜனங்கள் மடிச்சிப் போடவில்லை – 2 பாழாப்போன கடலு அள்ளிப்போனதய்யா உள்ளே – 2 ...சுனாமி
மலைபோல மனிதர்களை வாழ வைத்த கடலே உளையாய் நொடிப்பொழுதில் உருக்குலைத்த கடலே – 2 செழிப்பாக மக்களை வாழ வைத்த கடலே – இப்ப தெருவெங்கும் பிண வாடயை வீச வைத்த கடலே – 2 ...சுனாமி
தேவனின் கோபமிதோ என்று தோணுதே திருந்தினால் மனித வாழ்வு உயருமெங்குதே – 2 காலமோ கடைசி என்று சூழல் சொல்லுதே – 2 இனியொரு சுனாமி வேண்டாம் எந்தன் சாமி இனியொரு சுனாமி தாங்காது பூமி ...சுனாமி
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em
D
Em Bm
G D
Em
Am D
D
Bm Em
Em
Am D
D
G B
C
G D
D G
G Bm Em
Em
Am D
D
G B
C G
G D
D G
Bm Em
Em
Am D
D G B
C G D
D G Bm Em
D G Bm EmMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae