என் பாதைகள் யார் அறிவார்
en paadhaigal yaar arivaar
என் பாதைகள் யார் அறிவார் என் தேவனைத் தவிர என் வழிகள் யார் அறிவார் என் இயேசுவைத் தவிர
மனிதனோ முகத்தைப் பார்க்கிறான் என் தேவனோ இதயத்தைப் பார்க்கிறார் – 2 எதையும் எதிர்பாராத தேவன் இயேசு அவர் என்னோட கூட நடந்து வருகிறார் – 2
பாதையிலே பல வாதைகள் என் தேவனோ கிருபையாய் தாங்கினார் – 2 தேவன் காட்டும் பாதை எல்லாம் நன்மை – என் அவர் நிழல் மறைந்து வாழ்வேன் இது உண்மை – 2
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm Bb
C F
F Dm Bb
C F
F Dm
C F
Bb F
Gm C F
F Dm
C F
Bb F
Gm C
FMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae