என் நினைவில் நிறைந்த
en ninaivil niraindha
என் நினைவில் நிறைந்த நாட்கள் என் சிந்தையில் பதிந்த காட்சிகள் திரும்பி வர வேண்டும் என்றே - நான் விரும்பி வரம் வேண்டுகின்றேன்
மழலை போல மனம் மாற வேண்டும் என்று சொன்னீர் - இறை அரசியல் சேர அது தகுதியாகும் என்றும் சொன்னார்- காமம் கபடமில்லாத மழலைப் போலவே உமது கரங்கள் பிடிப்பேன் - தெள்ள தெளிந்த மனதோடு திரும்பி வந்த - அந்த இளைய மைந்தன் போல் நடப்பேன் -என்
பொன்னும் பொருளும் உயர் பதவி புகழ் பெருகும்போதும் - அதை தின்னும் கூட்டம்தான் பெருகும் என உரைக்கும் வேதம் - மதி மயக்கும் பொருளாசை மனதில் அண்டாத வாழ்வு வேண்டுகிறேன் - மதி மயக்கும் உலகைவிட்டு விலகி எனை வெறுத்து சிலுவை தினம் சுமந்து நடப்பேன் - என்
அதிக படிப்பு உடல் இளைக்க செய்யும் என்று சொன்னீர் - உயர் ஞானம் இருக்குமிடம் கிறிஸ்துவின் உடலென்றம் உரைத்தீர் - பெரும் ஞான மனிதனாய் முதிய மனிதரிடை என்னை அமர செய்தீர் - வண்ண சிறகை விரித்து சிட்டுக்குருவி போல - புது மெட்டுக்களிசைக்க ஸ்வரம் கொடுத்தீர் - என்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam