என் நேசரே எந்தன் மணவாளனே
en nesarae endhan manavaalanae
என் நேசரே எந்தன் மணவாளனே என்ன நம்புங்கப்பா உமக்காய் வாழுவேன்
இவரே என் சிநேகிதர் பதினாயிரங்களில் சிறந்தோர் முற்றிலும் அழகுள்ளவர் உன் நேசத்தால் என்னை இழுத்துக்கொள்ளும்
என் நேசர் என்னுடையவர் நான் என்றும் உம்முடையவன் உம்மோடு யுக யுகமாய் வாழ நானும் வாஞ்சிக்கிறேன்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலியே எந்தன் மணவாளியே என் பிரியமே என் ரூபவதியே என்று என்னை அழைத்து என்னை வர்ணிக்கும் என் நாயகனே
உம்மையே சார்ந்து கொண்டு பரிசுத்தம் காத்துக் கொண்டு சீயோனில் முகமுகமாய் காண நானும் வாஞ்சிக்கிறேன்
என் நேசரே எந்தன் மணவாளனே என் இயேசுவே எந்தன் மணவாளனே என்ன நம்புங்கப்பா உமக்காய் வாழுவேன்
More from Door Of Deliverance Ministries
- இன்னும் இன்னும் உம்innum innum umEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவே நீர் பரிசுத்தர்yesuvae neer parisutharEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவை எழுப்பியyesuvai ezhuppiyaEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உங்க அன்பின் அகலம் ஆழம்unga anbin agalam aazhamEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் கிருபை எனக்கு போதும்um kirubai enakku podhumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் பிரசன்னத்தால்um pirasannathaalEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மை நினைக்கும் நினைவுகளும்ummai ninaikkum ninaivugalumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மைப்பார்க்க ஆசையேummaippaarkka aasaiyaeEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries