என் நேசர் நீர்தானையா
en nesar neerdhaanaiyaa
என் நேசர் நீர்தானையா நேசிக்கின்றேன் உம்மைத்தானே – 2
எனது ஆன்மா உம்மை நினைத்து எந்நாளும் ஏங்குதையா-2 எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடு இராவிலும் தியானிக்கின்றேன்-2
உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீர் நன்றி இயேசையா உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர் இனி நானல்ல எல்லாம் நீரே
துன்பமோ துயரமோ வேதனையோ உம்மை விட்டு பிரிப்பதில்லை உயிர் உள்ளவரை உம்மைத்தான் நேசிப்பேன் வேறேதற்கும் நான் அடிமைப்படேன்
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm Eb
Eb D Gm
Gm D
Eb Gm
Gm
Gm F
Bb Eb Gm
Gm D
Eb Gm
Gm
Gm F
Bb Eb Gm
Gm D
Eb Gm
Gm
Gm F
Bb Eb GmMore from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal