என் நேசர் மார்பிலே
en nesar maarbilae
என் நேசர் மார்பிலே நான் சாய்ந்து உறங்குவேன் என்ன ஆனந்தம் எனக்கென்ன ஆனந்தம் 2
1.என்னண்டை வருபவன் என்றும் பசியடையான் ஜீவ அப்பம் நானே என்றவர் என் நேசரே என்றவர் என் நேசர் 2
2.ஜீவ ஊற்றாம் என்றும் மகிழ்ச்சியில் பருகும் ஜீவ தண்ணீர் நானே என்றவர் என் நேசரே என்றவர் என் நேசர் - 2
3.தடுமாறும் நெஞ்சங்களே இயேசுவண்டை வாராய் காப்பவர் கண்ணுறங்கார் என் நேசர் அழைக்கிறார் என் நேசர் அழைக்கிறார்- 2
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal