என் நாவினில் புதுப்பாடல்
en naavinil pudhuppaadal
என் நாவினில் புதுப்பாடல் தந்தவர் இயேசு என் பாடலின் நாயகனும் இயேசு என் நாசியில் சுவாசம் தந்தவர் இயேசு என் ஜீவனின் பெலனும் துணையும் இயேசு
1. அன்பென்னில் காட்டிடும் அன்னையும் இயேசு அறிவெனக் கூட்டிடும் தந்தையும் இயேசு வியாதிகள் நீக்கிடும் வைத்தியர் இயேசு வேதனை தீர்த்திடும் வித்தகர் இயேசு (என் நாவினில்)
2. பாவத்தினின்றெனை மீட்டவர் இயேசு சாபத்தினின்றெனை காத்தவர் இயேசு சோர்ந்திடும் வேளையில் ஆறுதல் இயேசு சோதனை நேரத்தில் போதும் என் இயேசு (என் நாவினில்)
3. நரனெனக்காகவே மரித்தவர் இயேசு மரணத்தினின் றுயிர்த்தெழுந்தர் இயேசு மகிமையாய் மேகத்தில் சென்றவர் இயேசு மறுரூபமாக்கிட வருபவர் இயேசு (என் நாவினில்)
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal