என் மேய்ப்பராய் இயேசு
en meypparaay yesu
என் மேய்ப்பராய் இயேசு இருப்பதினால் நான் தாழ்ந்து போவதில்லை பசும் புல் வெளிகள் அமர் நீர் அருகில் என்னை மேய்த்திடுவார் - அநுதினம்
1. அவர் திருப்பெயர் காரணத்தால் என் ஆத்துமம் தேற்றுகிறார் - தம் நீதியின் பாதைகளில் பிடித்தென்றும் நடத்துகிறார் - கரம் பிடித்தென்றும் என்னை நடத்துகிறார் - என்
2. நான்சா நிழல் பள்ளங்களை தினம் கடந்திட நேர்ந்தாலும் - பெரும் தீங்கக்கு அஞ்சிடாமல் தொடர்ந்துந்தன் வழி நடப்பேன் - நான் தொடந்துந்தன் வழிகளில் நடந்திடுவேன் - ஏன்
3. என் தெய்வம் என்னோடிருக்க உம் கோலும் தடியும் தேற்ற பகைஞர் கண்ணெதிரே விருந்தொன்றை நடத்திடுவீர் - பெரும் விருந்தொன்றை நடத்தி மகிழச் செய்வீர் - என்
4. மணம் கமழும் தைலம் ஊற்றி - என் சிரசினில் முடி சூட்டி - என் ஜீவிய காலமெல்லாம் கலயங்கள் நிரம்ப செய்தீர் - என்னை நன்மைகள் கிருபைகள் தொடர செய்து - என்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam