என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
en meetpar uyirodirukkaiyilae
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கொரு குறைவுமில்லையே
எனக்காகவே அவர் மரித்தார் எனதாண்டவர் உயிர்த்தெழுந்தார்
1. ஆபிரகாம் ஈசாக்குடனும் யாக்கோபுடனும் இருந்தவராம் என்னுடன் இருப்பதாய் சொன்னவராம் - அவர் என்றென்றும் மாறா விண்ணவராம்
2. பேதுரு யோவான் பவுலுடனும் பக்தர்களுடனும் இருந்தவராம் என்னுடன் இருப்பதாய் சொன்னவராம் - அவர் என்றென்றும் மாறா விண்ணவராம்
3. மோசே யோசுவா ஆரோனுடன் யோசேப்புடனும் இருந்தவராம் என்னுடன் இருப்பதாய் சொன்னவராம் - அவர் என்றென்றும் மாறா விண்ணவராம்
4. உலகினை படைத்த உன்னதராம் உலகத்தின் முடிவு பரியந்தமும் என்னுடன் இருப்பதாய் சொன்னவராம் - அவர் என்றென்றும் மாறா விண்ணவராம்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal