என் மீட்பர் ஏசுவே
en meetpar esuvae
என் மீட்பர் இயேசுவே என்னை கண் பாருமே
1.யாரும் ஏறாத கழுதை குட்டி என்னை அவிழ்க்க யாரும் இல்லை இயேசுவே நீரும் என்னை விட்டு தொலைவில் போவீரோ ?
2.பாவத்தால் என் உள்ளம் சோர்ந்ததையா மன்னிக்க யாருமில்லை இயேசுவே நீரும் என்னை தள்ளி விடுவீரோ ?
3.எரிகோவை யாரும் விரும்பவில்லை ஆனால் நீர் அங்கே வந்தீரையா குள்ள சகேயுவுக்கன்றே மீட்பைக் கொடுத்தீரே
4.உமது முக ஒளியை என் மேல் பிரகாசியும் அமைதி இன்பம் தந்து சுகமாய் தங்கப்பண்ணும்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal