என் மனமே நீ
en manamae nee
என் மனமே நீ கலங்கிடாதே எல்லையில்லா கிருபை சூழ்ந்து ன்னை காத்திடுமே - என்
1. நினைப்பது நடவாமல் போகின்ற போதும் நடப்பதும் தவறாகி வருத்திடும் போதும் வெளுத்ததெல்லாம் பசும்பாலின் தோன்றும் நினைப்பதும் நடப்பதும் அவர் சித்தமாகும் - என்
2. காரணம் இல்லாத காயங்களால் மனம் உடல் சேர்ந்திட மதி மயங்காதே காயங்களால் குணமாக்கும் தேவன் கன்மலை புகலிடம் உனக்களிப்பாரே - என் -
3. வகையொன்று தேடி அலைந்திடும் அலகை வீழ்த்தியின் காலடி மிதித்துவிடுவார் வழி விலகாது அவர் காலடி தொடர்வாய் வலக்கரம் வழித்துணை உனக்களித்திடுவார் - என்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam