என் கைகளை விரோதிகள்
en kaigalai virodhigal
என் கைகளை விரோதிகள் மேல் உயர்த்தினீரய்யா என் இயேசய்யா-2
என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே-2 ஜெயக்கொடியே வெற்றிகொடியே கல்வாரியின் நேசக்கொடியே-2-என் கைகளை
1.கொடியவரின் சீறல் மோதியடிக்கும் போது ஏழைகளின் பெலனாக வந்தீரய்யா பலவானின் வில்லையெல்லாம் முற்றிலும் தகர்த்தெறிந்து எளியவனாம் என்னை உயர்த்தினீரய்யா-2
2.பால சிங்கத்தையும் சர்ப்பத்தையும் மிதித்திடுவேன் பலமுள்ள தேவ கரம் என்மேலே தீங்கு செய்திட ஒருவனும் என்மேலே இதுவரை கை போடவில்ல-2
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar