என் ஜீவனே என் பெலனே
en jeevanae en pelanae
என் ஜீவனே என் பெலனே ஆராதனை ஆராதனை என் தெய்வமே இயேசு நாதா ஆராதனை ஆராதனை ஆ … ஆ … ஆராதனை ஆ … ஆ … ஆராதனை -4
1. பரிசுத்தர் பரிசுத்தர் படைத்தவரே ஆராதனை பரலோக தெய்வமே பணிந்து குனிந்து ஆராதிப்போம் - உம்மை பணிந்து குனிந்து ஆராதிப்போம்
2.தூதர்கள் பாடிட மூப்பர்களும் வணங்கிட பூமியில் நாங்களும் பணிந்து குனிந்து ஆராதிப்போம் - உம்மை பணிந்து குனிந்து ஆராதிப்போம்
3. கனமும் ஸ்தோத்திரமும் வல்லமையும் மகிமையும் என்றும் துதி உமக்கே பணிந்து குனிந்து ஆராதிப்போம் - உம்மை பணிந்து குனிந்து ஆராதிப்போம்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal