என் ஜீவநாட்களெல்லாம்
en jeevanaatkalellaam
என் ஜீவநாட்களெல்லாம் என்றும் உம்மை சார்ந்திருப்பேன்-2 நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமே என் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானய்யா -2
ஜெநிப்பித்தவர் நீர்தானையா என்னை கைவிடவில்லையையா -2 என்னை கைவிடவில்லையையா -2
ஆதரித்தீர் அரவணைத்தீர் உம் தோளில் என்னை சுமந்தீர்-2 உம் தோளில் என்னை சுமந்தீர் -2
சோதனையோ வேதனையோ இயேசய்யா உம்மை நம்புவேன் -2 இயேசய்யா உம்மை நம்புவேன் -2
என் மீட்பரே என் இயேசுவே உயிரோடு இருப்பவரே-2 உயிரோடு இருப்பவரே -2
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal