என் இன்பம் துன்ப நேரம்
en inbam thunba neram
என் இன்பம் துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
நான் நம்பிடும் தெய்வம் இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன் தேவனே ராஜனே தேற்றி என்னைத் தாங்கிடுவார்
இவரே நல்ல நேசர் என்றுமே தாங்கி என்னை நடத்திடுவார் தீமைகள் சேதங்கள் சேரா என்னைக் காத்திடுவார்
பார் போற்றும் இராஜன் புவியில் நான் வென்றிட செய்திடுவார் மேகத்தில் தோன்றுவார் அவரைப் போல மாறிடுவேன்
Chords
Key Bb Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bbm G# F#
F Bbm
Bb Ebm
Bbm G# F# Bbm
Bbm G#
F# F Bbm
C# G# Ebm C#
F# G# F Bbm
Bbm G#
F# F Bbm
C# G# Ebm C#
F# G# F Bbm
Bbm G#
F# F Bbm
C# G# Ebm C#
F# G# F BbmMore from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal