என் தேவனுக்கு நன்றி சொல்லுவேன்
en devanukku nandri solluven
என் தேவனுக்கு நன்றி சொல்லுவேன் அவர் நாமத்தையே பாடி துதிப்பேன் - 2
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
1. நான் தேவனையே நம்பி வந்த பிள்ளை வேருயாரையும் சார்ந்து வாழ்வதில்லை - 2 என்னை அழைத்த தேவன் மாறவில்லை என்னை அழைத்த தேவன் மறக்கவில்லை அவர் கிருபை என்னை விட்டு விலகவில்லை - 2
நன்றி நன்றி சொல்லுவேன் நன்றி என்றும் சொல்லுவேன் - 2
2. நான் கர்த்தருக்கு காத்து இருந்திடுவேன் புது பெலனை அடைந்து வாழ்ந்திடுவேன் - 2 கழுகைப்போல உயரப்பறந்திடுவேன் - 2 என் கவலை கண்ணீரெல்லாம் மறந்திடுவேன் - 2
3. நான் நம்பி வந்த தேவன் மன்னிப்பவர் மனம் மாற மனிதன் இல்லையவர் - 2 அந்த தேவன் எனக்காய் யுத்தம் செய்வார் - 2 என்னை அழைத்து அனைத்து முத்தம் செய்வேன் - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)