என் தேவனே உம் கிருபை தந்து
en devanae um kirubai thandhu
என் தேவனே உம் கிருபை தந்து என்னை என்றும் நீர் நடத்தும்
1. இருள் சூழ்ந்திடும் வேளையிலே கர்த்தாவே நீர் வெளிச்சமே ஐங்காயங்கள் அடைக்கலமே ஆறுதல் தேறுதல் நீர் எனக்கு
2.சிரசில் பொழிந்திடும் ஆசீர்வாதம் சிலுவையிலிருந்து இறங்கிற்றே சீக்கிரமாய்ச் சேர்த்திடுவீர் சீயோனில் என்றும் வாழ்ந்திடவே
3.பெற்ற தாயும் தந்தையானீர் உற்றார் உறவினர் நண்பரானீர் எக்காலத்தும் மாறாதவர் இயேசுவே எந்தன் துணையுமானீர்
4.எந்தன் பாதைக்கு தீபமானீர் எரிகின்ற அக்கினி மதிலுமானீர் கண்மணி போல் காப்பவரே கர்த்தாவே உமக்கென்றும் ஸ்தோத்திரம்
5.இயேசு வருகையில் ஆவி ஆத்மா சரீரம் முழுவதும் கறையற்றதாய் காத்துக் கொள்ள கிருபை தாரும் கர்த்தாவே உம் வல்ல ஆவியினால்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal