என் தேவனே என் பெலனானவர்
en devanae en pelanaanavar
1.என் தேவனே என் பெலனானவர் என் கோட்டையே என் அரணானவர்
பாவத்தை மன்னித்தீர் தூக்கி அணைத்திட்டீர் (2) கரத்தில் களிமண் நான் வனையும் உம் சித்தம் போல்
ஜீவன் நீரே உயிர் மூச்சும் நீரே என் ஆருயிரே என் ஆசை நீரே
2.என் தேவனே என் பெலனானவர் என் கோட்டையே என் அரணானவர்
வாழ்வு ஒன்றே உமக்கானதே ஆசை ஒன்றே உம்மைப்போல் மாறிட
வாழ்வும் நீரே என் நினைவும் நீரே என் உறைவிடமே என் இலட்சியமே
More from URYM Songs
- அறுவடைக்கு எஜமானனேaruvadaikku ejamaananaeURYM Songs
- இம்மட்டும் ஜீவன் தந்த நாயகாimmattum jeevan thandha naayagaaURYM Songs
- இஸ்ரவேலை காக்கிற தேவன்isravelai kaakkira devanURYM Songs
- ஈடும் இல்லை இணையும்eedum illai inaiyumURYM Songs
- உந்தன் ஆவியாலேundhan aaviyaalaeURYM Songs
- உம்மால் கூடாதது ஒன்றும்ummaal koodaadhadhu ondrumURYM Songs
- உம்மைப் போல் உம்மைummaip pol ummaiURYM Songs
- உம்மோடுதான் உம்மோடுதான்ummodudhaan ummodudhaanURYM Songs