என் தேவனே என் தேவனே
en devanae en devanae
என் தேவனே என் தேவனே என்னை இரட்சித்த என் அன்பின் இயேசு தேவனே
தலைசாய்க்க இடம் அற்ற தரித்திரராகவே தரணியில் அவதரித்த என் தேவனே
விண்ணின் மகிமையும் விண்தூதரையும் விட்டு மன்ணினில் அவதரித்த மன்னவரே
கெத்செமனே தோட்டம் முதல் கல்வாரிதான் வரைக்கும் கொடும் பாடுகளை சகித்த என் தேவனே
என் பாவம் போக்கி என் ஆக்கினை அகற்றவே எனக்காய் ஜீவன் விட்ட என் தேவனே
மரித்து உயிர்த்து நாற்பது நாள் சஞ்சரித்து வானத்திற்கு ஏறிச்சென்ற என் தேவனே
பாவிகளை நியாயந்தீர்த்து நரகினில் தள்ளும்படி மீண்டும் பூமிக்கு வரவிருக்கும் என் தேவனே
பரிசுத்தவான்களைப் பரலோகம் சேர்த்து பரம பாக்கியமதைத் தரவிருக்கும் என் தேவனே
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj