என் தேவன் இயேசுவே
en devan yesuvae
என் தேவன் இயேசுவே நான் எந்தன் சொந்தமாய் எந்நாளும் ஜீவித்திட தூங்காத ஒளிதனில் மறுவாழ்வு ஈந்திடுமே
1. கல்வாரி பாதையிலே நடக்கின்ற காலமிதே வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் காத்திடுமே
2. இரட்சிப்பின் பர்வதமே பெருமூச்சை அகற்றிடுதே உம் இரத்த வேகத்தினால் வெண்மையாகக் கழுவிடுமே
3. சமத்துவம் சபையினிலே சக்தியோடே பரவிடுதே எரிந்திடும் விளக்கினை தூண்டிடவே இரங்கிடுமே
4. யுத்தக்கால விமானம் போல உம் வார்த்தை எழும்பிடுதே ஆசீர்வாத மேகத்தினால் என்னை என்றும் மூடிடுமே
5. பரலோக மதகினிலே உம் வெள்ளம் பாய்ந்திடுதே இதய வீடு நிறைந்திடவே தேவ ஆவி அனுப்பிடுமே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal