என் தேவன்
en devan
என் தேவன் உம்மைத் துதிப்பேன் என் தேவன் உம்மை உயர்த்துவேன் நல்லவர் வல்லவரே கனமகிமைக்கு பாத்திரரே உம்மை துதிப்பேன் உம் கிருபை என்றென்றுமுள்ளது
1.செங்கடலை பிளந்தவரை நான் துதிப்பேன் எரிகோவை வீழ்த்தினவரை நான் துதிப்பேன் நன்மையின் வாசல்களை திறந்து தருபவரை எந்நாளும் மறவாமல் நான் ஸ்தோத்தரிப்பேன்
2.குருடர் கண்களை திறந்தவரை நான் துதிப்பேன் குஷ்டரோகியை சுகமாக்கினவரை துதிப்பேன் அற்புதம் செய்தவரை அதிசயம் செய்தவரை எந்நாளும் மறவாமல் நான் ஸ்தோத்தரிப்பேன்
3.யுத்தத்தில் வல்லவரை நான் துதிப்பேன் கோலியாத்தையே வீழ்த்தினவரை நான் துதிப்பேன் வெற்றிமேல் வெற்றியை எனக்கு தருபவரை எந்நாளும் மறவாமல் நான் ஸ்தோத்தரிப்பேன்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal