என் அன்பே என் அன்பே
en anbae en anbae
என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் நான் உம்மைப் பார்க்கணும் உந்தன் முகத்தை பார்த்து நான் உம்மை ரசிக்கணும்
பாவியைப் போல தூரத்தில் நின்று பார்த்திட விரும்பவில்லை பிள்ளையைப் போல உம்மிடம் வந்து பேசிட விரும்புகிறேன்
மகனாய் வந்து மடியில் தவழ்ந்து நேசம் பகிர்ந்திடுவேன் முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி பரவசம் அடைந்திடுவேன்
வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த அன்பை எண்ணுகிறேன் துரோகியாய் இருந்த என்னையும் நேசித்த அன்பை பாடுகிறேன்
நீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டு முற்றும் விலகிடுவேன் அறைக்குள் வந்து அருகில் உம்மோடு ரகசியம் பேசிடுவேன்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em Am
D Em
Em
Am
D
B Em
Em
Am
D
B Em
Em
Am
D
B Em
Em
Am
D
B EmMore from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae