என் ஆத்துமாவே என் உள்ளமே
en aathumaavae en ullamae
என் ஆத்துமாவே என் உள்ளமே கர்த்தரை ஸ்தோத்தரி என் ஆத்துமாவே என் உள்ளமே அவர் நாமத்தை ஸ்தோத்தரி
அவர் செய்த நன்மை உதவிகளை என்றென்றும் மறவாதே -2 அவர் பரிசுத்தர் மகத்துவர் ஆத்துமாவின் நேசரே -2
வியாதியை எல்லாம் குணமாக்கினார் கர்த்தரை ஸ்தோத்தரி -2 அவரை போற்றுவோம் புகழுவோம் என்றும் நல்லவர் -2
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)