என் ஆசீர்வாதம் இயேசுவே
en aaseervaadham yesuvae
என் ஆசீர்வாதம் இயேசுவே அவர் இரக்கமே மன உருக்கமே என் சுதந்திரமான ஆசீர்வாதம் -2
1. இன்றுமுதல் என்னை ஆசீர்வதித்து பெயரில் பெருமையில் மகிழ்பவர் அவரே
2. அப்பமும் தண்ணீரும் தருபவர் அவரே போக்கையும் வரத்தையும் ஆளுபவர் அவரே
3. ஊற்று கண்களின் ஆசீர் அவரே வம்ச வரிசையின் தலைமுறை அவரே
4. நீதிமான்களின் சுதந்திரம் அவரே ஏற்றகாலத்தின் பெருக்கமும் அவரே
5. பரிசுத்தவான்களின் நலமும் அவரே வாழவைக்கும் தேவனும் அவரே
6. சகல ஆசீர்வாத சிகரமும் அவரே கையின் கிரியையின் நிலையும் அவரே
7. சுதந்திர வாசலின் வல்லமை அவரே பேரிட்டு அழைத்து அணைப்பவர் அவரே
8. கருணை கண்களின் கருசணை அவரே வாழ்வில் விவேகமும் ஞானமும் அவரே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal