ஏமாற்றங்களா
emaatrangalaa
ஏமா ......ற்றங்களா , தடுமா ......ற்றங்களா இயேசு உன்னை அழைக்கிறார் ஓடி வா இயேசு உன்னை அழைக்கிறார் ஓடி வா
1.வாலிபமும் ,இளவயதும் மாயையே மாயை மாயை எல்லாம் மாயையே உன் கண்ணின் காட்சிகளால் உன் நெஞ்சின் வழிகளால் உன் வாழ்வே வீணானதா ? உன் மகிழ்வே பறி போனதா ?-இயேசு
2.உன் இளமையிலே நீ சந்தோஷமாயிருக்க உன்னை படைத்தவரை நீ இன்றே நினைத்திடுவாய் உன் வாலிபம் மறையும் முன்னே நீ முதிர்வயதாகும் முன்னே இயேசுவை நம்புவாயா ? உன் இதயத்தை கொடுப்பாயா ? -இயேசு
3.உன் காலங்கள் சர்வ வல்லவர் கரத்தினில் உன்னை வரைந்துள்ளார் அவர் உள்ளங்கையினிலே உன் ஏக்கம் நிறைவேறும் நீ செய்வதும் வாய்த்திடும் உன்னத பெலத்தோடு போ உனக்கினி வெற்றி வெற்றியே-இயேசு
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal