எல்ஷடாய் என்ற நாமம் உடையவர் எங்கள்
elshadaay endra naamam udaiyavar engal
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர் எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார் (2) வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது (2) சகல ஜீவங்களும் வாழ்த்தி உம்மை பாடுது சர்வவல்லவர் நித்தியமானவர் சகலத்தையும் செய்திடுவார் (2)
1. ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே நீதியின் சூரியனே செட்டைகளின் ஆரோக்கியம் (2) சர்வவல்லவர் நித்தியமானவர் சகலத்தையும் செய்திடுவார் (2)
2. வானாதி வானங்கள் போற்றுகின்ற தெய்வம் நீரே அகில உலகத்தையும் ஆளுகின்ற தெய்வம் நீரே சர்வவல்லவர் நித்தியமானவர் சகலத்தையும் செய்திடுவார் (2)
3. யார் உம்மை மகிமைபடுத்தாமல் இருக்கலாம் தேவரீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் (2) சர்வவல்லவர் நித்தியமானவர் சகலத்தையும் செய்திடுவார் (2)
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Gm C F Bb Am Dm F C F7 Bb F G Am C Dm C Bb C Dm C G C Dm Dm C Bb C Dm C G C Dm Dm C Bb C Dm C G C Dm Dm C Bb C
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar