எல்லோரும் ஓர் இனம்
ellorum or inam
எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஓர் குலம் இயேசுவின் இரத்தம் - எம்மை கழுவினதாலே ஆனந்தம் ஆனந்தம் என்றும் ஆனந்தம் அல்லேலூயா அல்லேலூயா பேரனாந்தம்
1. சாதி மத பேதமில்லையே எங்களுக்குள்ளே உபதேச சண்டையில்லையே - எந்த நாளும் எளியவன் வலியவன் ஏழை செல்வம் பெருந்தவம் - என்ன இயேசு எங்களை பிரிப்பதில்லையே
2. பாதங்களை முத்தமிட்ட பாவியான. பெண்ணையும் தூய தேவ பிள்ளையாக்குவார் - என்றும் போதுமென்ற மனதோடு தேவ பக்தி கூடினால் சாவுகூட இலாபமாகுமே
3. விசுவாச வீரராகவே எம் பாதையில் வேகமாக ஓடும்போதிலே - எமக்குரிய பாந்தய பொருள் அடைந்திடவே பரிசுத்தமாய் வாழ்ந்திடவே தூய ஆவி பெலன் தருவாரே
4. கனிதரும் மரங்கள் கர்த்தர் மாற்றுவார் ஒளி தரும் சுடர்களாக்குவார் சோதனைகள் பாடுகள் சகித்த இயேசு ஆண்டவர் உதவி செய்ய உடன் வருவாரே
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam