எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே
ellorum koodiyae sangeedham paadiyae
எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியே ராஜாவை வாழ்த்துகிறோம் உம் நாமம் உயர்த்துகிறோம்
இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் – மூடினாலும் கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரே
இயேசய்யா ஸ்தோத்திரம் ஓசன்னா! ஸ்தோத்திரம்
நீதியின் சூரியனே நித்திய வெளிச்சம் நீரே தேவனே உம் மகிமையாலே என் துக்கம் முடிந்திட்டதே
நித்தியமாம் மகிழ்ச்சி தலைமேல் இறங்கிடுதே – சஞ்சலமும் தவிப்பு எல்லாம் விலகி ஓடிடுதே
கூட இருப்பவரே விலகிடாதவரே நிரந்தரமாய் வாசம் செய்ய எனக்குள் வந்தவரே
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia