எல்லையில்லா உந்த அன்பால்
ellaiyillaa undha anbaal
எல்லையில்லா உந்த அன்பால் எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட மன்னவா உமக்கு நன்றி - இயேசு மன்னவா உமக்கு நன்றி
கள்ளமில்லா உந்தன் அன்பினால் எனக்குள்ளதெல்லாம் மறந்தேன் கல்லும் முள்ளும் எந்தன் வாழ்வில் என்னை நடத்தின விதம்தனை மறவேன் நான் மறவேன் நான் மறவேன் நான் மறவேன் நான் மறவேன் – 2
தொல்லை மிகுந்த உலகில் இல்லை ஆறுதல் எனக்கு அல்லல் நிறைந்த எந்தன் வாழ்வில் – என்னை அணைத்திட்ட விதம்தனை மறவேன் நான் மறவேன் நான் மறவேன் நான் மறவேன் நான் மறவேன் – 2
சொல்லி முடியாது நாதா – உம் அன்பு அள்ளித் தீராது தேவா உள்ள உறுதியுடன் நானும் உம் சமூகம் சேரும்வரை துதிப்பேன் நான் துதிப்பேன் நான் துதிப்பேன் நான் துதிப்பேன் நான் துதிப்பேன்– 2
நன்றி…. நன்றி…… நன்றி நன்றி– 8 – இயேசுவுக்கு நன்றி…. நன்றி…… நன்றி நன்றி – ராஜாவுக்கு அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா – 2
அல்லேலூ…அல்லேலூ அல்லேலூ….அல்லேலூ…. – 8 அல்லேலூயா ஓசன்னா
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm
Fm
Db Eb Fm
Db Eb Fm
Fm Eb
Eb C Fm
F Bb
Bb Bbm C Fm
Ab Eb
C Fm
Fm Eb
Eb C Fm
F Bb
Bbm C Fm
Ab Eb
C Fm
Fm Eb
C Fm
F Bb
Bbm C Fm
Ab Eb
C Fm
Fm
Fm
Eb Fm
Eb Fm
Eb FmMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae