எல்லாமே நீங்கதான் இயேசு
ellaamae neengadhaan yesu
எல்லாமே நீங்கதான் இயேசு எனக்கெல்லாமே நீங்கதான் இயேசு
1.ஆலோசனை சொல்லி தருவார் இயேசு அதன் வழி நடக்கச் செய்வார் இயேசு -இயேசு
2.பரிசுத்தமாய் வாழ செய்தார் இயேசு பரிகாரம் செய்து விட்டார் இயேசு - இயேசு
3.எனக்கு இனிய நண்பனானார் இயேசு எனக்கு இனி துயரமில்லை இயேசு - இயேசு
4.வானங்களை திறந்தே வல்ல தேவன் அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன் கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன் என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal