எல்லாமே நீங்க இயேசப்பா
ellaamae neenga iyesappaa
எல்லாமே நீங்க இயேசப்பா - நீங்க இல்லாம நாங்க இல்லப்பா - 2
நீங்கதாம்பா எங்க அப்பா எங்க அப்பா என்றும் நீங்கதாப்பா - 2
உம்மை நான் பாட மறந்தால் உம்பிள்ளை இல்லை உம்மை அப்பா என்று அழைப்பதினால் தப்பே இல்லை - 2
1. தாயும் தகப்பனும் போலப்பா என்னை மன்னிக்கும் இயேசப்பா - 2
உம்மை போல யாருமில்ல - 2 தந்தையென்று நானும் சொல்ல
2. உறவு மறந்திடும் போதும்பா உதவி செய்திடும் இயேசப்பா - 2
3. கதறி அழுதிடும் நேரம்ப்பா கண்ணீர் துடைத்திடும் இயேசப்பா - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)