எல்லாமே மாறப் போகுது
ellaamae maarap pogudhu
எல்லாமே மாறப் போகுது எல்லாமே மாறப் போகுதே என் வாழ்க்கை Fulla மாறப் போகுது நான் ஜெபித்தெல்லாம் நடக்கப் போகுது
மாறப்போகுதே, மாறப்போகுதே இயேசுவின் வல்லமையால் மாறப்போகுதே
என் நெருக்கமெல்லாம் மாறப்போகுதே அது விசாலமாய் மாறப்போகுதே என் நெருக்கமெல்லாம் மாறப் போகுது அது விசாலமா மாறப் போகுது
என் ஜெபநேரம் அதிகமாகுதே என் துதிநேரம் அதிகமாகுதே அக்கினியா மாறப்போகுதே வாழ்க்கை வல்லமையாய் மாறப்போகுதே
என் கவலையெல்லாம் மாறப்போகுதே என் கண்ணீரெல்லாம் நீங்கப்போகுதே என் அழுகையெல்லாம் மாறப்போகுதே அது ஆனந்தமாய் மாறப்போகுதே
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm
Cm F
Cm F
D7
Bb F
Cm D7
Gm
Cm F
Cm F
D7More from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae