எல்லாம் நன்மைக்கே
ellaam nanmaikke
எல்லாம் நன்மைக்கே எல்லாம் நன்மைக்கே - 2
தனிமையில் வாழ அனுமதித்தீர் நன்மைக்கே தலைவனாய் என்னை மாற்றினீர் அதுவும் நன்மைக்கே
நன்மைக்கே எல்லாம் நன்மைக்கே - 4 எல்லாம் நன்மைக்கே - 4
யுத்தங்கள் வாழ்வில் செய்திட வைத்தீர் நன்மைக்கே என் இதயம் அதினால் வலுவடைந்ததும் நன்மைக்கே
நண்பர்கள் வாழ்வில் என்னை பிரிந்ததும் நன்மைக்கே உற்ற தோழனாய் உம்மை அடைந்ததும் நன்மைக்கே
More from Son of David
- அற்புதம் நடப்பதாக அதிசயம்arpudham nadappadhaaga adhisayamPr. J.R. David Raja · Son of David
- ஆவியானவர் ஆவியானவர்aaviyaanavar aaviyaanavarPr. J.R. David Raja · Son of David
- இயேசுவே ராஜனே உந்தன் அன்புyesuvae raajanae undhan anbuPr. J.R. David Raja · Son of David
- உங்க தயவை பாடுவேன்unga thayavai paaduvenPr. J.R. David Raja · Son of David
- உம் அன்பால் நிரப்பும் இயேசுவேum anbaal nirappum yesuvaePr. J.R. David Raja · Son of David
- உம் கிருபையே மேலானதுum kirubaiyae melaanadhuPr. J.R. David Raja · Son of David
- உம்மிலே மகிழ்கின்றேன்ummilae magizhgindrenPr. J.R. David Raja · Son of David
- உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்ummai uyarthugirom pugazhgindromPr. J.R. David Raja · Son of David