எல்லா நாமத்திலும் மேலானதே
ellaa naamathilum melaanadhae
எல்லா நாமத்திலும் மேலானதே என் இயேசு நாமமே
எல்லா வல்லமையிலும் மேலானதே என் இயேசுவின் வல்லமை என் தேவனின் வல்லமை (2) எல்லாவற்றிலும் நீரே சிறந்தவர் எல்லோரிலுமே நீரே உயர்ந்தவர் ஆராதனை உமக்கே இயேசுவே (2)
எல்லா அதிகாரமும் கீழானதே என் இயேசுவின் அதிகாரமே எதிலும் மேலானதே (2) வானம் பூமியில் அதிகாரம் யாவுமே உம்மிடம் மட்டுமே உள்ளதே இயேசுவே ஆராதனை உமக்கே இயேசுவே (2)
எல்லா யோசனையிலும் மேலானதே என் இயேசுவின் யோசனை என் தேவனின் யோசனை (2) யோசனையில் நீரே பெரியவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர் ஆராதனை உமக்கே இயேசுவே (2)
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia