எலியாவே எலியாவே
eliyaavae eliyaavae
எலியாவே! எலியாவே! சோர்ந்திடாதே! சோர்ந்திடாதே! சூழ்நிலைகள் கண்டு நீயும் சூரைச் செடி கீழ் அமர்ந்தாயோ
அழைத்தவர் நடத்திடுவார் அதிசயங்கள் காணச் செய்குவார்
காகம் கொண்டு போஷித்த கர்த்தர் உனக்குண்டு ஒரு நாளும் உன்னைக் கைவிடார் விதவையைக் கொண்டு ஆதரித்தவர் ஒரு நாளும் உன்னை மறவார்
மாந்தர்களின் வார்த்தையால் மனம் கலங்கி சோர்ந்து நீ போனாயோ கலங்கிட வேண்டாம் மனம் பதறிட வேண்டாம் ஜீவ வார்த்தை உனக்கு உண்டு
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார் எந்நாளும் உன்னைக் காப்பார் உனக்கெதிராய் உருவாகிடும் ஆயுதங்கள் வாய்க்காதே
பெலப்படுத்தும் நேசர் உன்னைக் காண்கிறார் புது பெலன் உனக்கு தருகிறார் திடன் கொண்டு தொடர்ந்து ஓடு உன் பயணம் வெகு தூரமுண்டு
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm C C A Dm Dm C C A Dm Dm F C A Dm Dm Dm Gm Dm Gm C Ab A Dm Dm Dm Gm Dm Gm C Ab A Dm
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal